தமிழ் கணக்குப்பிள்ளை யின் அர்த்தம்

கணக்குப்பிள்ளை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கடை முதலியவற்றில்) வரவுசெலவு கணக்குகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்.

  • 2

    பேச்சு வழக்கு கர்ணம்.