தமிழ் கணக்குப் பதிவியல் யின் அர்த்தம்

கணக்குப் பதிவியல்

பெயர்ச்சொல்

  • 1

    (கடையின் அல்லது நிறுவனத்தின்) கணக்குவழக்குகளை (பதிவேடுகளில்) பதிவுசெய்யும் முறைபற்றிய படிப்பு.