தமிழ் கணக்குப் பார் யின் அர்த்தம்

கணக்குப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    வரவுசெலவில் மிகவும் கவனமாக இருத்தல்.

    ‘அவன் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குப் பார்ப்பானே!’