தமிழ் கணக்குவிடு யின் அர்த்தம்

கணக்குவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கதைவிடுதல்.

  ‘அவன் சும்மா கணக்குவிடுகிறான், நம்பாதே!’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு ஏமாற்றுதல்.

  ‘வாங்கிய பணத்தைத் தராமல் கணக்குவிட்டுக்கொண்டிருக்கிறார்’
  ‘எத்தனை நாளைக்குத்தான் இவன் கணக்குவிடுகிறான் என்று பார்ப்போம்’