தமிழ் கணக்கெடு யின் அர்த்தம்

கணக்கெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (எத்தனை என்று) எண்ணுதல்; எண்ணிக் குறித்தல்.

    ‘லாரியிலிருந்து இறக்கப்படும் சரக்குகளை அவன் கணக்கெடுத்துக்கொண்டிருந்தான்’
    ‘அவனுக்கு உறவுகள் என்று கணக்கெடுத்தால் இரண்டு அக்கா, ஓர் அண்ணன் மட்டும்தான்’