தமிழ் கண்கட்டி யின் அர்த்தம்

கண்கட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கண்) இமைகளின் ஓரத்தில் சிவந்த நிறத்தில் வீக்கத்தோடு காணப்படும் புடைப்பு.

    ‘கோடைக் காலம் என்றால் எனக்குக் கண்கட்டி வரும்’
    ‘கண்கட்டி இருப்பதால் சரியாகப் பார்க்க முடியவில்லை’