தமிழ் கண்கடை தெரியாமல் யின் அர்த்தம்

கண்கடை தெரியாமல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கட்டுப்பாடு இல்லாமல்; கண்மண் தெரியாமல்.

    ‘கண்கடை தெரியாமல் காரை ஓட்டுகிறான்’
    ‘உண்மையில் நகரங்களில்தான் காதல் கண்கடை தெரியாமல் வளர்கிறது’