தமிழ் கணகண யின் அர்த்தம்

கணகண

வினைச்சொல்கணகணக்க, கணகணத்து

  • 1

    (காய்ச்சல் போன்றவற்றால் உடல்) சூடாக இருத்தல்.

    ‘உடம்பு நெருப்பு மாதிரி கணகணக்கிறது’