தமிழ் கண்கண்ட தெய்வம் யின் அர்த்தம்

கண்கண்ட தெய்வம்

பெயர்ச்சொல்

  • 1

    தான் இருப்பதை உணரச் செய்வதாகவும் துன்பங்களை உடனே தீர்ப்பதாகவும் நம்பப்படும் தெய்வம்.

    ‘எங்களுக்கு முருகன்தான் கண்கண்ட தெய்வம்’