தமிழ் கணகணவென்று யின் அர்த்தம்

கணகணவென்று

வினையடை

 • 1

  (தீப் பிழம்பாக இல்லாமல்) அடங்கி உஷ்ணத்துடன்.

  ‘எரிமலைகள் கணகணவென்று எரிந்துகொண்டிருக்கும்’
  ‘அடுப்பு கணகணவென்று இருந்தது’

 • 2

  (காய்ச்சல் போன்றவற்றால் உடல்) சூடாக.

  ‘குழந்தைக்கு உடம்பு கணகணவென்று இருக்கிறது’