தமிழ் கண்கலங்கு யின் அர்த்தம்

கண்கலங்கு

வினைச்சொல்-கலங்க, -கலங்கி

  • 1

    வருத்தத்திற்கு உள்ளாதல்.

    ‘பசியால் வாடும் குழந்தைகளைப் பார்த்து அவள் கண்கலங்கினாள்’
    ‘ரயில் விபத்தில் பலர் உயிர் இழந்ததைக் கண்டு நாடே கண்கலங்கியது’