தமிழ் கண்கவர் யின் அர்த்தம்

கண்கவர்

பெயரடை

  • 1

    பார்வையை இழுக்கும்; கவர்ச்சிகரமான.

    ‘கண்கவர் பள்ளத்தாக்கு’
    ‘கண்கவர் வண்ணத்தில் பட்டுச் சேலைகள்’