தமிழ் கண்காணாத யின் அர்த்தம்

கண்காணாத

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தொலைதூரமான.

    ‘கண்காணாத இடத்துக்குப் போய்விட வேண்டும்போல் இருக்கிறது’
    ‘கண்காணாத ஊரில் போய் நீ என்ன செய்வாய்?’