தமிழ் கண்காணிப்பாளர் யின் அர்த்தம்

கண்காணிப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிர்வாக அமைப்பு, அதன் பிரிவுகள், பணி, நடவடிக்கை ஆகியவை முறையாக உள்ளனவா என்று கவனிக்கும் பொறுப்புடைய அதிகாரி.

    ‘மருத்துவமனைக் கண்காணிப்பாளர்’
    ‘காவல்துறைக் கண்காணிப்பாளர்’
    ‘சுங்கத்துறைக் கண்காணிப்பாளர்’