தமிழ் கண்கொட்டு யின் அர்த்தம்

கண்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

  • 1

    கண் சிமிட்டுதல்.

    ‘அந்தச் சிறுமி கண்கொட்டாமல் கதை கேட்டுக்கொண்டிருந்தாள்’
    ‘கண்கொட்ட மறந்து அவளையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்’