தமிழ் கண்கொள்ளா யின் அர்த்தம்

கண்கொள்ளா

(கண்கொள்ளாத)

பெயரடை

  • 1

    (காட்சியின் மூலம்) வியப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அளவிலான.

    ‘விமானப் படையினரின் சாகசச் செயல்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன’
    ‘இந்த ஓவியத்தை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்; அப்படி ஒரு கண்கொள்ளாத அழகு!’