தமிழ் கண்சிரட்டை யின் அர்த்தம்

கண்சிரட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (இரண்டாக உடைத்த தேங்காய் மூடியில்) கண் உள்ள பகுதி.

    ‘பொரிக்கிறதைக் கண்சிரட்டைக்குள் போட்டால் எண்ணெய் கீழே வழிந்துவிடும்’