தமிழ் கண்டதுண்டமாக யின் அர்த்தம்

கண்டதுண்டமாக

வினையடை

  • 1

    (உருத் தெரியாதபடி) துண்டுதுண்டாக.

    ‘கீரிப்பிள்ளை பாம்பைக் கண்டதுண்டமாகக் கடித்துப்போட்டுவிட்டது’
    ‘அவனைக் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும்போல் இருந்தது எனக்கு’