தமிழ் கண்டமாலை யின் அர்த்தம்

கண்டமாலை

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
  • 1

    சித்த வைத்தியம்
    குறிப்பிட்ட சுரப்பிகள் வீங்குவதால் கழுத்தில் புண்ணாக மாறும் கட்டிகள்.