தமிழ் கண்டல் யின் அர்த்தம்

கண்டல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (காய்கறிகளில்) முற்றல்.

  ‘இவ்வளவு மெனக்கெட்டுக் கடைக்குப் போய், கண்டல் கத்திரிக்காயை வாங்கிவந்திருக்கிறாயே’
  ‘உருளைக் கிழங்கு ஏன் கண்டலாக இருக்கிறது?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (காயத்தைக் குறித்து வரும்போது) கன்றிப்போனது.

  ‘அடிபட்டவுடன் கவனிக்காததால் காயம் கண்டலாகப் போய்விட்டது’