தமிழ் கண்டல் கல் யின் அர்த்தம்
கண்டல் கல்
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு பாறையை உடைத்துப் பெறும் வெள்ளை நிறக் கல்.
‘கிணற்றுக்கட்டைக் கண்டல் கல்லாலேயே கட்டியுள்ளோம்’‘வீட்டு அத்திவாரம் போடுவதற்குக் கண்டல் கல் வாங்க வேண்டும்’