தமிழ் கண்டாங்கி யின் அர்த்தம்

கண்டாங்கி

பெயர்ச்சொல்

  • 1

    கட்டம் போட்ட நூல் புடவை.

    ‘சிவப்புக் கண்டாங்கி உனக்கு நன்றாக இருக்கும்’