தமிழ் கண்டாயம் யின் அர்த்தம்

கண்டாயம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேலியில் இருக்கும் சிறிய திறப்பு.

    ‘கண்டாயத்துக்குள் மாடுகள் வந்து வாழைக் கன்றுகளை மேய்ந்துவிட்டன’