தமிழ் கண்டிக்கல் யின் அர்த்தம்

கண்டிக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டடத்தின் கைப்பிடிச் சுவர், மாடம் முதலிய பகுதிகளைக் கட்டப் பயன்படும் தட்டையான சிறு செங்கல்.