தமிழ் கண்டு யின் அர்த்தம்

கண்டு

பெயர்ச்சொல்

  • 1

    உருளையில் அல்லது பந்து வடிவில் சுற்றப்பட்ட நூல் அல்லது கயிறு.

    ‘நூல் இரண்டு கண்டு போதுமா?’