தமிழ் கண்டுகளி யின் அர்த்தம்

கண்டுகளி

வினைச்சொல்-களிக்க, -களித்து

  • 1

    (கலைநயம் உடையவற்றை) பார்த்து மகிழ்தல்.

    ‘மகாபலிபுரம் சென்று சிற்பங்களைக் கண்டுகளித்தோம்’
    ‘இவ்வளவு சிறப்பான ஓவியக் கண்காட்சியைக் கண்டுகளிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம்’