தமிழ் கண்டும்காணாமல் யின் அர்த்தம்

கண்டும்காணாமல்

வினையடை

  • 1

    பொருட்படுத்தாமல்; கண்டுகொள்ளாமல்.

    ‘நூறு பேர் வேலை செய்யும் இடத்தில் தவறுகள் நடக்கும்; அவற்றைக் கண்டும்காணாமல் போவதே நல்லது’
    ‘எங்கள் மேலதிகாரி நாங்கள் செய்யும் சிறுசிறு தவறுகளைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்’