தமிழ் கண்டுவிடு யின் அர்த்தம்

கண்டுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சந்தித்தல்; பார்த்தல்.

    ‘நான் மாமாவைக் கண்டுவிட்டுத்தான் வந்தேன்’
    ‘நீங்கள் போகையிலே அம்மாவைக் கண்டுவிட்டுப் போங்கள்’
    ‘நண்பரைக் கடைவீதியில் கண்டுவிட்டேன்’