தமிழ் கண்ணசைவு யின் அர்த்தம்

கண்ணசைவு

பெயர்ச்சொல்

  • 1

    விழியை அசைப்பதால் காட்டும் குறிப்பு.

    ‘அவருடைய கண்ணசைவுக்காகப் பலர் காத்திருந்த காலம் உண்டு’