தமிழ் கண்ணீரும் கம்பலையுமாக யின் அர்த்தம்

கண்ணீரும் கம்பலையுமாக

வினையடை

  • 1

    கண்ணீர் வழியச் சோகத்துடன்.

    ‘கண்ணீரும் கம்பலையுமாக வந்துநின்ற மகளைப் பார்த்துத் தாய் திடுக்கிட்டாள்’