தமிழ் கண்ணீரைத் துடை யின் அர்த்தம்

கண்ணீரைத் துடை

வினைச்சொல்துடைக்க, துடைத்து

  • 1

    (ஒருவரின்) துயரத்தை நீக்குதல்.

    ‘ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க அவர் பாடுபட்டார்’