தமிழ் கண்ணளவு யின் அர்த்தம்

கண்ணளவு

பெயர்ச்சொல்

  • 1

    கண்திட்டம்.

    ‘கண்ணளவாகத்தான் குழம்புக்கு உப்புப் போட்டேன்’