தமிழ் கண்ணாடிக் கெண்டை யின் அர்த்தம்

கண்ணாடிக் கெண்டை

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த உதடுகளும் சிவந்த கண்களும் உடைய, வெள்ளி நிறம் கொண்ட (கெண்டை இனத்தைச் சேர்ந்த) ஒரு மீட்டர்வரை வளரக்கூடிய (உணவாகும்) நன்னீர் மீன்.