தமிழ் கண்ணாடிவிரியன் யின் அர்த்தம்

கண்ணாடிவிரியன்

பெயர்ச்சொல்

  • 1

    செம்பழுப்பு நிறத்திலிருக்கும் பருமனான உடலில் சிறு வளையம் போன்ற வடிவங்களைக் கொண்ட விஷப் பாம்பு.