தமிழ் கண்ணாடி இலை யின் அர்த்தம்

கண்ணாடி இலை

பெயர்ச்சொல்

  • 1

    நெல், கம்பு முதலியவற்றின் இளம் கதிரை அல்லது வாழையின் இளம் தாரைப் பொதிந்திருக்கும் சிறு இலை.