தமிழ் கண்ணாடி இழை யின் அர்த்தம்

கண்ணாடி இழை

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணாடியை அல்லது சில ரசாயனப் பொருள்களை இழைகளாக்கியதன் மூலம் தயாரிக்கப்பட்ட மூலப் பொருள்.

    ‘கண்ணாடி இழைப் படகு’