தமிழ் கண்ணார யின் அர்த்தம்

கண்ணார

வினையடை

  • 1

    நேரடியாக (தன்) அனுபவத்தின் மூலம்.

    ‘மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து எளிதில் மீள முடியாது என்பதை என் அண்ணன் விஷயத்தில் நான் கண்ணாரப் பார்க்கிறேன்’