தமிழ் கண்ணால் பார் யின் அர்த்தம்

கண்ணால் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கண்ட ஒன்றை அழுத்தமாகக் கூறும்போது) நேரடியாகப் பார்த்தல்.

    ‘அவன் பணம் வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன்’