தமிழ் கண்ணியம் யின் அர்த்தம்

கண்ணியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தன் மதிப்பை இழக்காமல் இருப்பதும் பிறருக்கு இருக்கும் மதிப்பை அங்கீகரிப்பதும் நாகரிகம் என்று கொள்ளும் போக்கு.

    ‘கடன் வாங்குவதை அவர் கண்ணியக் குறைவாகக் கருதினார்’
    ‘போர் மனிதனின் கண்ணியத்தைக் குறைத்துவிடுகிறது’
    ‘கண்ணியமான பேச்சு’