தமிழ் கண்ணில் காட்டு யின் அர்த்தம்

கண்ணில் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    பார்க்க அனுமதித்தல்.

    ‘பட்டுச் சேலை வாங்கி வந்தாளாம்; என் கண்ணில் காட்டவில்லை’

  • 2

    தர முன்வருதல்.

    ‘உன் மகன் வாங்குகிற சம்பளத்தைக் கண்ணில் காட்டுவதே இல்லை’