தமிழ் கண்ணில் மண்ணைத் தூவு யின் அர்த்தம்

கண்ணில் மண்ணைத் தூவு

வினைச்சொல்தூவ, தூவி

  • 1

    (ஒருவரின்) கவனத்தைத் திசைதிருப்பி ஏமாற்றுதல்.

    ‘நான் கவனமாக இருந்தும் அவன் எப்படியோ என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுப் பணத்தைக் கொண்டுபோய்விட்டான்’
    ‘அப்பா கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுப் படத்திற்குப் போனேன்’