தமிழ் கண்ணுங்கருத்துமாக யின் அர்த்தம்

கண்ணுங்கருத்துமாக

வினையடை

  • 1

    மிகுந்த பொறுப்புடன்; அக்கறையுடன்.

    ‘கடையைக் கண்ணுங்கருத்துமாகக் கவனித்து நடத்திவந்தாள்’