தமிழ் கண்ணுறங்கு யின் அர்த்தம்

கண்ணுறங்கு

வினைச்சொல்-உறங்க, -உறங்கி

  • 1

    (தாலாட்டுப் பாடல்களில் வரும்போது) கண்மூடித் தூங்குதல்.