தமிழ் கண்ணேறு படு யின் அர்த்தம்

கண்ணேறு படு

வினைச்சொல்பட, பட்டு

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு திருஷ்டிபடுதல்.

    ‘குழந்தைக்குக் கண்ணேறு பட்டுவிடாமல் இருக்கக் கறுப்புப் பொட்டு வைத்தாள்’
    ‘யாருடைய கண்ணேறு பட்டதோ தெரியவில்லை; வசதியாக வாழ்ந்த அந்தக் குடும்பம் இன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது’