தமிழ் கண்ணோட்டம் யின் அர்த்தம்

கண்ணோட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிலையிலிருந்து ஒன்றை) அணுகும் அல்லது பார்க்கும் முறை.

    ‘பழைய சடங்குகளை நவீனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் என்ன தவறு?’
    ‘திரைப்படத்தைப் பற்றி நீ வைத்திருக்கும் குறுகிய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்’