தமிழ் கண்ணைக் கட்டு யின் அர்த்தம்

கண்ணைக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (மந்திரத்தால்) கண்ணை மறைத்தல்.

    ‘இத்தனை பேர் இருந்தும் பணத்தை அவன் எடுத்துக்கொண்டு போய்விட்டான் என்றால் நம் கண்ணைக் கட்டிவிட்டான் என்றுதான் அர்த்தம்’