தமிழ் கண்ணைக் காட்டு யின் அர்த்தம்

கண்ணைக் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    கண்ணால் குறிப்புக் காட்டுதல்; கண்சிமிட்டுதல்.

    ‘மகன் கேட்ட பணத்தைக் கொடுக்க நினைத்தேன். மனைவி கண்ணைக் காட்டவே பணம் இல்லை என்று கூறிவிட்டேன்’