தமிழ் கண்ணைத் திற யின் அர்த்தம்

கண்ணைத் திற

வினைச்சொல்திறக்க, திறந்து

  • 1

    (ஒருவர் ஏற்கெனவே கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ளும் விதத்தில்) உண்மையை உணர்த்துதல்.

    ‘பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தேன். நேற்று நடந்த நிகழ்ச்சி என் கண்ணைத் திறந்துவிட்டது’