தமிழ் கண்ணைப் பறி யின் அர்த்தம்

கண்ணைப் பறி

வினைச்சொல்பறிக்க, பறித்து

 • 1

  (பிரகாசமான ஒளி) கண்களைக் கூசச் செய்தல்.

  ‘சூரிய ஒளி கண்ணைப் பறித்தது’
  ‘கார் விளக்கொளி கண்ணைப் பறித்தது’

 • 2

  (அழகு முதலியவற்றைக் குறித்து வரும்போது) பார்வையைக் கவர்தல்.

  ‘கண்ணைப் பறிக்கும் அழகு அவளுடையது’