தமிழ் கண்ணை மறை யின் அர்த்தம்

கண்ணை மறை

வினைச்சொல்மறைக்க, மறைத்து

  • 1

    (ஒன்று) உண்மை நிலையை உணரவிடாமல் செய்தல்.

    ‘பாசம் அவள் கண்ணை மறைத்துவிட்டதால் தன் பிள்ளை தவறே செய்யவில்லை என்று சாதித்தாள்’
    ‘பணம் அவன் கண்ணை மறைக்கும்போது அவன் ஏன் நம்மைப் பற்றிக் கவலைப்படப்போகிறான்?’